• Oct 27 2024

இளையராஜாவின் உத்தியோக பூர்வ யூடியூப் சேனல் அறிமுகம்..பெயர் இதுதான்

Mathumitha / 2 hours ago

Advertisement

Listen News!

பிரபல பாடலாசிரியரான இசைஞானி இளையராஜாவின் பாடலுக்கு அடிமையாகாதோர் யாருமில்லை தமிழ் சினிமாவில் பாடலுக்கு ராஜா என்றாலே அது இவர் தான் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.


இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு, இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.மற்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். 


இவ்வாறு பல படல்கொத்துக்களை வாரி வழங்கிய இவர் தனது பின்னனி இசைத்தொகுப்புகளை பகிர்வதற்காக  ரசிகர்களுக்கு இளையராஜா பி.ஜி .எம்ஸ் எனும் யூடியூப் சேனலினை உருவாக்கியுள்ளார்.

Advertisement