• Apr 24 2026

எனது ரோல் மாடல் இவர் தான்.. RJ பாலாஜியை பெருமைப்படுத்திய பிக் பாஸ் 7 போட்டியாளர்! வைரலாகும் பதிவு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 80 நாட்களைக் கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகின்றது.


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்து விளையாடி, பின்பு கடந்த சில வாரங்கள் முன்பு வெளியேறிய புரோவோ, தற்போது RJ பாலாஜியுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்துள்ளார்.


அதில், எனது ரோல் மாடல் இவர் தான், எனது பயணத்தை ஊக்கப்படுத்திய சிறந்த மனிதர் என்றும், அவர் பொருட்டு தான் பெருமை கொள்வதாகவும் தெரிவித்து, RJ பாலாஜியுடன் எடுத்துக் கொண்ட போட்டோவில் பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement