• Dec 25 2024

நம்ம பிக் பாஸ் வீடா இது! என்ன எல்லாரும் இப்படி மாறிட்டாங்க! பார்க்கவே அழகா இருக்கு!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்து தற்போது 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த போட்டி பின்னர் 4 எலிமினேஷன்களை கடந்து 6 வையில் கார்ட் என்றியுடன் குதூகலமாக ஒளிபரப்பாகி வருகிறது.


இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி இந்த சீசனை சிறப்பாக தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதில் பிக் பாஸ் வீடு ஸ்கூல் ஆகா மாறப்போகிறது என்று பிக் பாஸ் அறிவித்துள்ளார். இதனை கேட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் குதிக்கிறார்கள். ஸ்கூல் பிரின்சிபலாக வர்ஷி தலைமை தாங்குகிறார். வைஸ் பின்சிபலாக அருண் இருக்கிறார். மஞ்சூரி ஜேக்குலின் ஆகியோர் ஆசிரியராக மாறுகிறார்கள். மற்ற போட்டியாளர்கள் சீருடை அணிந்து மாணவர்களாக மாறுகிறார்கள். 

d_i_a


பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் நடைபெறுகிறது மாணவர்கள் அனைவருக்கும் கல்வி கற்றுக்கொடுத்த, உடட்பயிச்சி சொல்லி கொடுத்த, நடைபயிற்சி பழகுதல் என்பன நடைபெறுகிறது. அனைவரும் மகிழ்ச்சியாக அதில் பங்குபற்றுகின்றனர். இதுவரைக்கும் நன்றாக போகிறது இனி என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement