• Jul 26 2026

இது தான் உனக்கும் எனக்குமான வித்தியாசம் ... பாக்கியாவுக்கு செருப்படி பதிலடி கொடுத்த ராதிகா

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான  ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ராதிகா பாக்கியாவுக்கு போன் பண்ணி உங்க பொண்ணு இனியா பிறந்தநாள் பார்ட்டிக்கு போகல.. பப்புக்கு போய் இருக்கா என்ற உண்மையை சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றார்.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாக்கியாவிடம் இனியா பப்ல இருந்து பிரெண்ட்ஸ் கூட போலீஸ்ல மாட்டிகிட்டா. நான் தான் அவங்களை காப்பாற்றினேன் என்று உண்மையை சொல்லுகின்றார்.


மேலும் நீங்க என்ன பண்ணுனீங்க என்ட பொண்ண கோர்ட்ல ஏத்துனீங்க. ஆனால் உங்க போல இல்ல இதுதான் பாக்கியாவுக்கும் ராதிகாவுக்கும் இடையில் இருக்கிற வித்தியாசம் என்று பதிலடி கொடுக்கின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement