• Jan 11 2025

வெளிநாடுகளில் "game changer " படத்திற்கு வந்துள்ள சோகம்..! காரணம் இது தான்..

Mathumitha / 1 hour ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியாகியுள்ள " game changer " திரைப்படம் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம் இருக்கும் அதேபோல் இந்த படமும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றது.


450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப் படத்தில் முதலாவது நாள் உலகளவில் 90 கோடி மட்டும் வசூலித்துள்ளது.இந்நிலையில் இப் படத்தில் அதிக சண்டை காட்சிகள் இருப்பதனால் இதற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமையினால் தற்போது ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.


அதாவது நெதர்லாந்து போன்ற நாடுகளில் இவ் படத்திற்கு வழங்கப்பட்ட  A  சான்றிதழினால் சிறுவர்கள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பவர்களுக்கு பாரிய சங்கடம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் காரணமாக நெதர்லாந்து வசூலில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement