• Apr 19 2025

சிவகுமாரிற்கு வாழ்த்து கூறிய சூர்யா..! எதற்கு தெரியுமா..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சிவகுமார் அவர்கள் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மற்றும் மேடைப்பேச்சாளர் ஆக இருக்கும் இவர் இவர் கம்ப ராமாயணம், மகாபாரதம், திருக்குறள் 100 ஆகிய சிறந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இவரது ஓவியங்கள் இன்று இந்திய அஞ்சல் துறையால் அஞ்சல் அட்டைகளாக அழியாதது காணப்படுகின்றது. இதற்கு வாழ்த்து கூறி இவரது மகனும் முன்னனி நடிகருமான சூர்யா அவர்கள் தனது x தள பக்கத்தில் அப்பாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.


குறித்த வாழ்த்து பதிவில் அவரது ஓவியங்களின் தொகுப்பு வீடியோ ஒன்றுடன் "ஆர்வம் கலையை காலமற்றதாக்குகிறது". வாட்டர்கலர் மற்றும் ஸ்பாட் பெயிண்டிங் மீதான என் அப்பாவின் தன்னலமற்ற காதல் இப்போது இந்திய அஞ்சல் துறையால் அஞ்சல் அட்டைகளாக அழியாதது. இன்று இன்னும் பெருமையாக இருக்கிறது அப்பா. என வாழ்த்து கூறியுள்ளார்.பதிவு இதோ...

Advertisement

Advertisement