• Dec 26 2024

அட்ராசக்க!!! "லயன் இஸ் ஆல்வேஸ் லயன்" சம்பவம் செய்த வெங்கட்... "Goat Movie Trailer"...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம்கோட். இந்த திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியாகுவது குறித்து அணைத்து ரசிகர்களும் எதிர்பாத்திருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் மாஸாக ரிலீசாகி உள்ளது.


கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இன்றைய தினம் இதன் ட்ரெய்லர் வெளியாகும் என கூறப்பட்டது. நடிகர் விஜயுடன் கோட் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, மைக் மோகன், சினேகா உட்பட பலர் நடிப்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் காணப்படுகின்றது. சமீபத்தில் கோட் படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி  ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.


இந்நிலையில் தற்போது வெளியாக ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் ஷேர் ஷேர் என ஷேர் செய்துகொண்டு இருக்கின்றனர். கோட் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்தது என்று தான் சொல்ல வேண்டும். தர மாஸாக இருக்கிறது. அதில் தளபதி போலீஸ் ஏஜெண்டாக இருக்கிறார்.


ஷூட்டிங், பைட்டிங் என்று விறுவிறுப்பாக நகர்கிறது. இடையில் அவர் குடிப்பது போல காட்ச்சிகளும் வருகிறது. விஜயின் சிறுவது முகத்தினை al டெக்னோலஜி மூலம் கொண்டுவந்துள்ளனர். ஒரே பைட்டிங் மூட்டிலே ட்ரெய்லர் செல்கிறது. இதில் எவ்வளோ வயசானா என்னய்யா லயன் இஸ் ஆல் வேஸ் லயன் என்று முடிகிறது. இதோ இந்த ட்ரெய்லர் உங்களுக்காக.. 


Advertisement

Advertisement