• Dec 27 2024

'GOAT Secret-ஐ உடைத்த வெங்கட் பிரபு.. Shooting Spot-ல் அவசர வீடியோ..!' வைபவ் பற்றி Twist?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெங்கட்பிரபு நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாகிய கோட் படத்தினை இயக்கிக் கொண்டுள்ளார். 

இந்த நிலையில், அவர் என்னால் நம்ப  முடியவில்லை. சில விசயங்கள் வாழ்க்கையில் நம்பவே முடியாது. நடந்த பிறகு தான் நடந்திருச்சா என்று கேட்போம்.

அது போலத்தான் என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நடிகர் 25 ஆவது படம் நடித்து முடித்து இன்று அது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.


அதுக்குள்ள 25ஆவது படம்னா எனக்கு வயசாச்சா என்ற பீலிங் தான் வருது நடிகர் வைபவ் குறித்து  தான் கூறுகின்றேன்.

இவர் நல்ல நடிகர் விஜய் இன் “கோட்” படத்திலும் முக்கிய கதாபத்திரத்தில் வைபவ் வை நடிக்க வைத்திருக்கின்றேன்.     


இவன நான்தான் அறிமுகப்படுத்தினேன். அதுக்குள்ள 25ஆவது படம் நடிச்சு இன்று தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படம்தான் ரணம்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது . விமர்சன ரீதியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. நானும் இன்று இரவு தான் பார்க்கப் போகின்றேன். நீங்களும் உங்கள் குடும்பத்தினருடன் சென்று பாருங்கள் என்று குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement