• Apr 18 2026

நம்ப முடியாத மாற்றத்தில் விசித்ரா! மீண்டும் கதறியழுத அர்ச்சனா! வெளியான ப்ரோமோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான மூன்றாவது  ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஏற்கனவே,நீங்க என்ன கேம் பிளான் போட்டு வந்திங்க என அர்ச்சனாவை பார்த்து விஷ்ணு கேக்க, நான் எமோஷனலா பிரேக் ஆகிறது உங்களுக்கு ஜாலியா இருக்கா என அர்ச்சனா ஆவேசமாக பேசி இருந்தார்.


தற்போது வெளியான ப்ரோமோவில், இவங்க நடிக்கிறாங்க..நடிக்கிறாங்க..100 வீதமும் நடிக்கிறாங்க என விஷ்ணு சொல்லுகிறார். 

மறுபக்கம், என்ட பேரன்ட்ஸ் ரொம்ப ஸ்டிரிக்.. அந்த அந்த வயசுல அனுபவிக்க வேண்டிய எதையுமே நான் அனுபவிக்க இல்ல என சக போட்டியாளர்களிடம் சொல்லி அழுகிறார்.

எனினும், விஷ்ணு அவ கேமரா முன்னாடி நடிக்கிறா என சொல்லிக் கொள்ள விசித்ராவும் ஆமா என்பது போலவே கதைக்கிறார். இதோ வெளியான ப்ரோமோ...


Advertisement

Advertisement