• Apr 17 2026

இரண்டு படங்கள் ! துல்கர் சொன்ன விஷயம்! ஜிவி பகிர்ந்த வீடியோ...

shali / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஏராளமான மெலோடி பாடல்களை கொடுத்து ரசிகர்களை தன்வசம் இழுப்பவர். தனது படங்களுக்கு டாப் சோங் போடாவிட்டாலும் மற்ற படங்களுக்கு இவர் போடும் பாடல்கள் ஹிட்டாகி விடுகிறது. 


இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கங்களில் சில பதிவுகளை போட்டுள்ளார் அது தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளியாக இருக்கும் திரைப்படம் அமரன்.

d_i_a

இந்த திரைப்படத்திற்கு இசையமைத்த ஜிவின் பாடல்கள் மனதை வருடும் வகையில் அமைந்திருந்தது. அந்த பாடங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. 


மேலும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் லக்கி பாஸ்கர் திரைப்படம் வருகிற 31ம் திகதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்திற்கும் ஜிவி பிரகாஷ் அமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் துல்கர் சல்மான் "ஜிவி பிரகாஷ் இந்த தீவாளிக்காக 2 சூப்பர் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 


இரண்டும் ஒரே மாதிரி இல்லாமல் வேறு வேறு மாதிரி அழகாக இசையமைத்துள்ளார். அவர் பெரிய ஜென்டில் மேன் என்று கூறியுள்ளார். இந்த விடியோவை பகிர்ந்து  படங்களும் வெற்றி பெரும் உங்களுடைய நம்பிக்கையான வார்த்தையால் என்று பகிர்ந்துள்ளார். 






Advertisement

Advertisement