• Dec 27 2024

நானும் விஜயும் பீச்சுக்கு போனோம்! ஓபனாக சொன்ன ஜானகி சபேஷ்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

ஒரு சில திரைப்படங்கள் வெளியாகிய காலத்தில் ஹிட் கொடுத்து பின்பு ரீரிலீஸ் காலத்திலும் ஹிட் கொடுக்கின்றது. அவ்வாறு இருக்கும் கில்லி படத்தில் விஜயின் அம்மாவாக நடிக்கும் ஜானகி சபேஷ் விஜய் பற்றி சில அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.


தரணி இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்து மாபெரும் வெற்றிகண்ட திரைப்படம் கில்லி ஆகும். இந்த நிலையிலேயே குறித்த படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆகியுள்ளது. இதனால் இதில் நடித்த கதாபாத்திரங்களும் ட்ரெண்டிங் ஆகியுள்னர்.


அவ்வாறே இதில் விஜயின் அம்மாவாக நடித்த ஜானகி கூறுகையில் "திடீர்னு ஒருநாள் போன் செஞ்சு, ‘சென்னையில இருக்கிற ராயர் மெஸ்ல சாப்பிடலாம்'னு சொன்னார். நானும் அவர்கூட பீச்சுக்குப் போயிட்டு இருந்தப்ப ரசிகர்கள் பலர் எங்களை அடையாளம் கண்டுபிடிச்சு, போட்டோல்லாம் எடுத்துக்கிட்டாங்க" என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement