• Dec 27 2024

பாவம் அந்த சின்ன பொண்ணு... இசையமைப்பாளரின் மகள் முடிவுக்கு இது தான் காரணம்! சுசி பகிர்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர், பாடகர்  என பன்முகம் கொண்டு சிறந்து விளங்குபவர் தான் விஜய் ஆண்டனி.

இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றது. இறுதியாக இவர் நடிப்பில் ரெமியோ படம் வெளியானது. அது ஓரளவு ரீதியில் விமர்சனம் பெற்றிருந்தது.

இவ்வாறு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்படும் விஜய் ஆண்டனியின் மகள், கடந்த ஆண்டு விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். அதிலிருந்து மீள முடியாமல் விஜய் ஆண்டனி பட்ட கஷ்டங்கள் யாவரும் அறிந்தது. தற்போது அவர் செருப்பு இல்லாமல் நடந்து வருவதும் இதன் பின்னணியில் தான் என்று பேசப்படுகிறது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வரும் பாடம் சுசித்ரா பிரபல இசையமைப்பாளரின் மகள் தன்னுடைய முக அழகை மேம்படுத்துவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யக்கேட்ட விவாகரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், பிரபல இசையமைப்பாளரின் மகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரை பலரும் பாடி ஷேமிங் செய்துள்ளார்கள். அவருடைய பள்ளியில் அவர் எதிர்கொண்ட பாடி சேமிங்கை காட்டிலும் அவருடைய வீட்டில் நடந்த பிரச்சனை தான் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

குறித்த இசையமைப்பாளருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டபோது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாகிவிட்டார். இதனால் தனது அப்பா தனக்கென்றதும் உடனே பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார் நாம் இத்தனை நாட்களாய் கேட்டும் அவர் செய்து தரவில்லை. என்னுடைய கோரிக்கையை அவர் காதில் போட்டுக் கொள்ள இல்லையே என்று மன அழுதத்தில் இருந்து உள்ளார் அவருடைய மகள்.

இதன் காரணத்தினால் அவர் சோகமான முடிவை தேடிக் கொண்ட அந்த இரவு அவர்களுடைய வீட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி  சம்பந்தமான கடும் விவாதம் நடந்துள்ளது.

கடைசியாக உனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடியாது ஒன்றும் செய்ய முடியாது என்று சண்டையில் கூறி  உள்ளார்கள் அவருடைய குடும்பத்தினர். இதனால் அந்த சின்ன பொண்ணு மனம் உடைந்து இறுதியில் சோகமான முடிவை தேடிக் கொண்டுள்ளார் என்று பகிரை கிளப்பியுள்ளார் சுசித்ரா.

இதேவேளை, அவர் அளித்த பேட்டியில் குறித்த  இசையமைப்பாளரின் பெயரையோ அவரின் மகளின் பெயரையோ குறிப்பிடாமல் பொதுவாக இசையமைப்பாளரின் மகள் என்று மட்டுமே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement