பிக்பாஸ் சீசன் 8 தற்போது இறுதி வாரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் இந்த வாரம் தீவிரமாக விளையாடிய நிலையில் வார இறுதியில் யார் எலிமினேஷன் ஆக போகிறார், யார் ரிப்ளேஸ்மென்டாக வர போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது.
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தீவிரமாக விளையாடுகிறார்கள். டாப் 8 போட்டியாளர்கள் தங்களது வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள போராடுகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் நடந்த விடயங்கள் குறித்து விஜய் சேதுபதி தீவிரமாக விசாரிக்கிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி " பழைய போட்டியாளர்கள் எதுக்காக போனீங்க? என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என்று கேட்கிறார். ரவீந்தரை பார்த்து நீங்க உள்ள போயிட்டு எல்லாத்தையும் குழப்பிட்டு இருக்கீங்க. வெளிய உள்ள விடயங்களை சொல்லிட்டு இருக்கீங்க, பிக்பாஸ் உங்களை வான் பண்ணுனாரு அதை பற்றி சொல்லுங்க" என்று கேட்கிறார்.
மேலும் " இந்த ஹோஸ்ட் வச்சி இல்ல ஷோ கண்டஸ்டன் வச்சி தான் ஷோ, நீங்க பண்ணுன முட்டாள் தனத்தை வச்சுதான் அதை காப்பாற்றி கொள்ள இத பண்ணுறீங்களா என்று சுனிதாவிடம் கேட்கிறார். மேலும் சச்சனாவிடம் அதிக கான்ஃபிடன் இருக்கா என்று கேட்கிறார். அத்தோடு நான் போட்டியாளர் இல்லை ரவீந்தர் என்னை குழப்பநினைக்காதீங்க" என்று மீண்டும் ரவீந்தருக்கு அறிவுரை சொல்கிறார்.
Listen News!