• Dec 25 2024

விரைவில் முடிவுக்கு வரவுள்ள பாக்கியலட்சுமி சீரியல்!காரணத்தை கூறிய விஜய் டிவி..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

ஜந்து ஆண்டுகள் தொடர்ந்து பல விறுவிறுப்பான எபிசோட்களை வழங்கி இல்லத்தரசிகளை மிக ஆர்வமாக தம் வசம் ஈர்த்த ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி இருப்பினும் தற்போது  ஒட்டுமொத்த சீரியல்களின் டி ஆர்பியில் வீழ்ச்சி அடைந்துள்ளமையால் இந் நாடகத்திற்கு எண்டு கார்ட் போட விஜய் டீவி தீர்மானித்துள்ளது.


இதனால் விரைவில் குறித்த சீரியல் நிறைவடையவுள்ளதால் தான் தனது கேரக்டர் முடிந்ததாக இந்த சீரியல் ராமமூர்த்தி கதாபாத்திர நடிகர் கூறியிருந்தார்.ஐந்து ஆண்டுகளை கடந்து இத்தொடரானது அடுத்தடுத்த எபிசோடுகளை வழங்கி வரும் நிலையில் இப்போது தான் இச்சீரியலில் தனது அம்மாவை நிராகரித்து விட்டு அப்பாவின் துணையில் செழியன் மற்றும் இனியா உள்ளிட்டவர்கள் நடந்து  வருவதாக காட்சிகள் காணப்படுகின்றன. அது போக கோபியும் பாக்கியாவை பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டு வருகின்றார்.இவை எல்லாவற்றையும் தாண்டி அனைவரையும் ஒன்று சேர்க்க நினைக்கும் பாக்கியா 


குறித்த முடிவானது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதுடன் 5 வருடத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இத்தொடரினை எவ்வாறு முடிப்பார்கள் என எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement