• Dec 25 2024

கணவனை அடித்த நடிகை நமிதா! இணையத்தை வைரலாக்கியுள்ள வீடியோ ..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

எங்கள் அண்ணன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை நடித்தார் மற்றும்  பாதுகாப்பாக வீதியில் வாகனம் ஓட்டுவதற்கான ஆதரவாளராக விழிப்புணர்வினை ஏற்படுத்த நடிகர் பரத் உடன் கூட்டுச்சேர்ந்தார்.தற்போது அரசியலின் பக்கம் மிக கவனம் செலுத்தி வருகின்றார்.


2017 ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக சுறுசுறுப்பாக இருப்பார் இந்நிலையில் தற்போது நடிகர் அவர்கள் தனது கணவனுடன் ஷாம்பு புதிய ஒன்றினை தான் யூஸ் பண்ணுவதாக குறிப்பிட அதற்கு அவர் எந்த பியேர்ட் ஆயில் என சொல்லி கலாய்த்துள்ளார்.இதற்கு நமிதா அவர்கள் அவரை செல்லமாக அடிக்க ஓடியுள்ளார்.

வீடியோ இதோ ..

Advertisement

Advertisement