• Apr 17 2026

சன் டிவியை ஒரேடியாக பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி?? வெளியானது டிஆர்பி ரேட்டிங் விவரங்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி மவுசு உண்டு.

அதன்படி, டிஆர்பி ரேட்டிங்கில் முன்னனி வகிக்கும் சேனல்கள் புகழை பெறுவதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களுக்கு அதிக தொகையினை விளம்பரதாரர்களிடமிருந்து பெற முடியும். 

இதற்காகத்தான் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன. 


அந்த வகையில் இல்லத்தரசிகள் முதல் இளம் ரசிகர்கள் வரை, தினம் தோறும் பார்த்து ரசிக்கப்பட்டு வரும், சீரியல்களில் டாப் 10 ரேட்டிங்கை கைப்பற்ற சீரியல்கள் போட்டி போட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதில் சன் டிவியை விட விஜய் டிவி தான் முன்னணியில் இருப்பதாக புள்ளிவிவரத்தை வெளியிட்டு உள்ளார்கள்.

இந்த முறை சன் டிவி தொடர்கள் விஜய் டிவி தொடர்களை ஒரேடியாக டாப் லிஸ்டில் இருந்தே பின்னுக்கு தள்ளிவிட்டது.  

அது Urban பகுதியில், 15-50 வயது ஆடியன்ஸ் பற்றிய புள்ளிவிவரம் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement