• Dec 26 2024

விஜய்தேவர்கொண்டாவின் "FAMILY STAR" திரைப்படம்! வெளியானது புதிய பாடல் PROMO!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

PARASURAM இயக்கத்தில் விஜயதேவர்கொண்டா  மற்றும் முறுகல் தாகூர் அவர்களின் நடிப்பில் வெளியாக உள்ள கமர்சியல் தென்னிந்திய தெலுங்கு திரைப்படமான FAMILY STAR படமானது உலகம்முழுவதும் ஏப்ரல் 5 ஆம் திகதி வெளியாகும் என்று OFFICIAL TRAILER இன்  ஊடக உறுதி செய்யபட்டிருந்தது.


அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோபி சுந்தர்  அவர்களின் இசையில் தயாரான "நந்தா.. நந்தன.." பாடல் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி  வெளியாகி இருந்த நிலையில் இந்த திரைப்படத்தின்  செக்கன் சிங்கிள்  ஆன "கல்யாணம்... வச்சா... வச்சா..." பாடலுக்கான  PROMO CUT ஆனது இன்று வெளியாகியுள்ளது. மேலும் இப்பாடலுக்கான முழுநீள LYRICAL வீடியோவானது  இன்று மாலை 6.30 க்கு வெளியாகும் என்ற தகவலையும் PROMO விடீயோவின் ஊடக படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

Advertisement

Advertisement