• Dec 26 2024

"ஜெயிக்கிறதுக்காக விழுந்த ஒவ்வொரு ஓட்டும் இனி ஒரு தமிழனுக்காகதான் விலனும்"... TAG லைனுடன் TWITTER ஐ அலறவிட்ட GV பிரகாஷ்...

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

GREEN STUDIO தயாரிப்பில் நிகேஷ் ஆர்.எஸ் இன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் மமிதா பைஜு ஆகியோரின் நடிப்பில் தயாராகும் திரைப்படமானது MARCH 22 வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்துக்கான ட்ரைலர் இன்றயதினம் வெளியாகி உள்ளது .


மலையாள கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவன் கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாசும், மலையாள மாணவியாக மமிதாவும் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் இப்படதின் கதையானது  மலையாள மற்றும் தமிழ் மாணவர்களுக்கிடையிலான சண்டையை மையமாக கொண்டு நகர்கிறது.


தற்போது அத்திரைப்படத்துக்கான ட்ரைலரை "மற்றவங்க ஜெயிக்கிறதுக்காக விழுந்த ஒவ்வொரு ஓட்டும் இனி ஒரு தமிழனுக்காகத்தான் விலனும் " என்று இத் திரைப்படத்தில் வரும் ஒரு சிறிய வசனத்துடன் ட்விட்டர் இல் பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் GV பிரகாஸ்.  


Advertisement

Advertisement