• Apr 17 2026

ஃபுட்பால் மைதானத்தில் இறங்கியடித்த சத்யராஜ் பேரன்.. அஜித் மகனுக்கு டாப் கொடுத்த வைரல் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக காணப்படுபவர் தான் நடிகர் சத்யராஜ். தற்போது அவரது மகன் சிபிராஜ் ஒரு சில படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

80, 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சத்யராஜ் நடிப்பில் வெளியான படங்கள் பெரும் ஹிட் ஆனது. அவர் வில்லனாகவும் நடிகராகவும் நடித்து பிரபலமானர். இவர் தற்போது வரையில் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

அதேபோல அவரது மகன் சிபிராஜும் 'லீ' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, அதன் பின்பு நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் என்ட்ரி கொடுத்திருந்தார். அந்த படமும் மகள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றிருந்தது.


இந்த நிலையில், தற்போது சிபிராஜ் மகன் தீரனின் பிறந்த நாளை முன்னிட்டு, ஃபுட்பால் மைதானத்தில் அவர் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.


குறித்த வீடியோவில் சத்யராஜ், சிபிராஜ் மற்றும் சத்யராஜின் பேரன் புட்பால் மைதானத்தில் விளையாடுகின்றார்கள். நடிகர் அஜித் மற்றும் அவரின் மகன் ஆத்விக்கும் ஃபுட்பால் மீது அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement