• Apr 18 2026

விஷ்ணு நல்ல பி(f)ரண்டா இருப்பாரு அப்றம் ஆப்பு வைச்சிருவாரு- பூர்ணிமா... பிக் பாஸ் சீசன் 6 கும் எனக்கும் ஒரு கனெக்ட் இருக்கு- தினேஷ்... வெளியானது BIGG BOSS PROMO-3

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. 


விஷ்ணு வந்து என்னோட நல்ல பிரண்டா இருப்பாரு அப்புறம் எனக்கு ஏதாவது ஆப்பு வைப்பாறு, நேத்து இங்க நின்று அவரு அழுகும் போது அவரு மேல இருந்த கொஞ்ச நஞ்ச கோபமும் போயிருச்சு என்னு பூர்ணிமா கூறுகிறார்.


முடிஞ்ச பிக் பாஸ் சீசன் 6 எனக்கு ரொம்ப கனெக்ட் ஆன எபிசோட் அதுல எனக்கு சின்ன ஒரு எமோஷ்னல் இருக்கு. எனக்கு தவிர்க்க முடியாமல் நிறைய விஷயம் நடந்தது. இதுல இருந்து ஒரு ஆரம்பமாக இந்த பிக் பாஸ் 7 இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை என்று தினேஷ் கூறுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. 

 

Advertisement

Advertisement