• Apr 18 2026

உலக திரையிடங்களுக்கான பிரிவில் தேர்வாகியுள்ளது சிவகார்த்திகேயன் திரைப்படம்... மகிழ்ச்சி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

74 ஆவது பெர்லின் சர்வேதேச திரைப்பட விழாவில் பிரத்தியேக திரையிடலுக்கு கொட்டுக்காளி திரைப்படம் தேர்வாகியுள்ளது .இது குறித்து படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் .


சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகிய கொடுக்காளி திரைப்படம் 74 வது பெர்லின்  சர்வேதச திரைப்பட விழாவில் உலக திரையிடங்களுக்கான பிரிவில் தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம். 


இயக்குனர் வினோத் ராஜ் ,சூரி மட்டும் பட குழுவினருக்கு பாராட்டுகள் என குறிப்பிட்டுள்ளார் .மேலும் பெர்லின் சர்வேதச திரைப்பட விழாவில் பிரத்தியேக திரையிடலுக்கு தேர்வாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் நமது கொட்டுக்காளி என்பதில் மட்டட்ட  மகிழ்ச்சி ஊக்கம் கொடுத்து கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கே அனைத்து பெருமைகளும் சேரும் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார் .

Advertisement

Advertisement