• Apr 24 2026

பூர்ணிமா விஷயத்தில் விஷ்ணுவின் மூக்குடைத்த கமல்! இரண்டு நாள் போட்ட பிளானா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இது தற்போது 7 வது சீசனில் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டது.

இந்த நிலையில், தற்போது வெளியான ஐந்தாவது  ப்ரோமோவில் விஷ்ணுவை வைத்து கலாய்க்கிறார் கமல்.


அதன்படி, கடந்த வாரம் நடைபெற்ற டான்ஸ் மாரத்தான் டாஸ்க்கில் பூர்ணிமாவுக்கு ஜோடியாக ஆடுவதற்கு விஷ்ணு ஒத்திகை பார்த்துக் கொண்டு இருந்தார்.

எனினும், அந்த நேரத்தில் மணி புகுந்து ஆட்டத்தை சொதப்பிவிட்டார். அதனை இன்றைய நிகழ்ச்சியில் வைத்து கமல் கிண்டல் செய்துள்ளார்.


Advertisement

Advertisement