• Apr 24 2026

கோலிவுட்டின் சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்! வெளியான டிமான்ட்டி காலனி 2 ட்ரெயிலர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

டிமான்ட்டி காலனி 2 படம் குறித்த புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. நடிகர் அருள்நிதி -அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகியுள்ள இப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்து, ரிலீசுக்கு தயாராகிவிட்டது..

இதன் முதற்பக்கம் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் ஹிட்டானது. அந்த படத்தில் அருள்நிதியுடன் ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.


இதை தொடர்ந்து, அதன் டிமான்ட்டி காலனி 2 படம் உருவாகி, ரிலீசுக்கும்  தயாராகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின பர்ஸ்ட் லுக் வெளியாகி மாஸ் காட்டியது.

இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ள நிலையில், அதன் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த ட்ரெயிலரை பார்க்கும் போதே படம் விறுவிறுப்பாக சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement