• Dec 26 2024

நாங்க ஜெயிலுக்கு போக மாட்டோம் ரகளை செய்யும் விசித்திரா-அர்ச்சனா... வீட்டுக்குள் விடமாட்டோம் கண்டிஷன் போடும் தினேஷ்... பரபரப்பாக வெளியான PROMO 3

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ல்  இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருந்தது அதில் பிக் பாஸ் இந்த வாரம் வீக் பfபோமர் இருவரை தெரிவு செய்யுமாறு பிக் பாஸ் கூறியிருந்த நிலையில் போட்டியாளர்கள் விசித்ரா மற்றும் அர்ச்சனாவை குறிவைத்து சொல்லியிருந்தனர்.இந்நிலையில் அடுத்த ப்ரோமோ ரிலீஸ்ஆகியுள்ளது.


இந்த ப்ரோமோவில் விசித்ரா மற்றும் அர்ச்சனை எங்களை பிளான் பண்ணித்தான் இப்படி தெரிவு செஞ்சி இருக்கீங்க அதுனால நாக ஜெயில் போக மாட்டோம் என ரகளை செய்கின்றனர். தினேஷ் ஜெயிலுக்கு போகுமாறு கூறியும் அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் தினேஷ் பிக் பாஸ் மற்றும் சிமால் பாஸ் வீட்டுக்குள் விடவில்லை அதனால் இருவரும் வெளியியே இரவு படுத்து தூங்குகின்றனர். இவர்களின் செயல் சரியானதா , அதற்கு பிக் பாஸ் என்ன சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


    

Advertisement

Advertisement