• Oct 31 2024

அமரன் முதல் ஷோ முதல்வருக்கா! அப்படி என்ன சொன்னார் ஆண்டவரிடம்! தியேட்டர் வீடியோ...

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தித்திக்கும் தீபாவளியை முன்னிட்டு வெளி வந்துள்ளது அமரன் திரைப்படம்.  ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக்கிய இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இப்படத்தில் நடிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


இன்று இந்த திரைப்படம் ரிலீஸாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிவருகிறார்கள். அத்தோடு நல்ல விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை ஷேர் செய்துள்ளார்.

d_i_a 


அதாவது முதலாவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் அமரன் திரைப்படம் திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. அதனை பார்த்த முதல்வர் கமலஹாசன் அவர்களுக்கு கால் செய்து படம் அருமையாக இருக்கிறது என வாழ்த்தினார். அத்தோடு உதயநிதியும் படம் அருமையாக இருக்கிறது என படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ... 

 

Advertisement