• Dec 25 2024

தீபாவளி கொண்டாட்டம்... வாழ்த்து கூறும் பிரபலங்கள்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இன்று உலகெங்கிலும் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நல் நாளினை முன்னிட்டு சிவகார்த்திகேயனின்-அமரன், ஜெயம்ரவியின்-பிரதர், கவினின்-bloody beggar, துல்கர்சல்மானின்-லக்கி பாஸ்கர் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசாகி இருக்கிறது. 


இந்நிலையில் சினிமா பிரபல நடிகர் நடிகைகள், சின்னத்திரை நச்சத்திரங்கள் ,பிரபலங்கள் என அனைவரும் தமது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்ததோடு புகைப்படங்கள் விடீயோக்கள் என ஷேர் செய்வது வழக்கம். 




Advertisement

Advertisement