• Dec 29 2024

நடிகர் சாந்தனு வாழ்வில் நடந்த விசேஷம்.. ஆஜரான பிரபலங்கள் யாரு தெரியுமா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் காணப்படும் பாக்கியராஜின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் சாந்தனு.

இவர் நடிப்பில் இறுதியாக ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அவரின் நடிப்பை பார்த்து பல பிரபலங்களும் பாராட்டியும் இருந்தார்கள்.

நடிகர் சாந்தனு பிரபல தொகுப்பாளராக காணப்படும் கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2015 ஆம் ஆண்டில் இவர்களுக்கு திருமணம் ஆகியும் இன்னும் குழந்தைகள் பிறக்கவில்லை என்று அண்மையில் சர்ச்சை ஒன்றிலும் சிக்கிக் கொண்டார்கள்.


எனினும் நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்று முடிவெடுக்கவில்லை. இப்போது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறோம். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய நேரத்தில் சரியா வரும் என்று கூறி பதிலடி கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் சாந்தனு,  கீர்த்தியும் இணைந்து kikisdancestudioவின் 2வது கிளையைஆரம்பித்துள்ளார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதோ குறித்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement