• Dec 26 2024

கைத்தடியுடன் வந்த நடிகர் ராதாரவி! நடந்தது என்ன! அதிர்ச்சில் ரசிகர்கள்!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

பழம்பெரும் நடிகர் ராதாரவி 70கள் தொடங்கி 90கள் வரை மிரட்டலான வில்லனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். அவரது வில்லத்தனமான நடிப்புக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கின்றனர். தற்போது ராதாரவி படங்களில் குணச்சித்திர ரோல்கள், நெகடிவ் ரோல்கள் போன்றவற்றில் நடித்துவருகிறார்.


நடிகர் ராதாரவி இன்று நடந்த டப்பிங் யூனியன் தேர்தலில் வாக்களிக்க வந்தார். அவர் நடக்க முடியமால் கைத்தடி உதவி உடன் கஷ்டப்பட்டு மெதுவாக நடந்து வந்து வாக்களித்தார். 71 வயதாகும் ராதாரவியின் தற்போதைய உடல் நிலையை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். 

Advertisement

Advertisement