• May 22 2026

ரசிகர்களின் கனவுக் கன்னி ஸ்ரீலீலாவுக்கு என்ன நடந்த? திடீரென இப்படி மாறிட்டாங்களே.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தற்போது ரசிகர்களின் இதயங்களை வசீகரித்து வரும் இளம் நடிகைகளில் முக்கியமானவர் ஸ்ரீலீலா. குறுகிய காலத்திலேயே தனது நடிப்பு, அழகு மற்றும் எக்ஸ்பிரஷன்களால் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ள அவர், சமூக வலைத்தளங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். குறிப்பாக அவர் பகிரும் ஒவ்வொரு புகைப்படமும் சில நிமிடங்களிலேயே வைரலாகி விடுகிறது.


அந்த வகையில், சமீபத்தில் ஸ்ரீலீலா நடத்திய புதிய போட்டோஷூட் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. மாடர்ன் மற்றும் கிளாமர் கலந்த லுக்கில் அவர் தோன்றிய விதம் ரசிகர்களை மெய்மறக்க வைத்துள்ளது. ஸ்டைலிஷ் உடை மற்றும் க்யூட் எக்ஸ்பிரஷன்கள் என ஒவ்வொரு புகைப்படத்திலும் ஸ்ரீலீலா தனது தனித்துவமான அழகை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “தேவதை போல இருக்கிறார்”, “இவரின் சிரிப்பிற்கு நாங்க அடிமை" என சமூக வலைத்தளங்களில் கருத்துகளை குவித்து வருகின்றனர். 

தற்போது அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. ரசிகர்களின் இந்த வரவேற்பை பார்த்த பலரும், ஸ்ரீலீலாவின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது என கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement