• May 01 2026

என்ன கன்றாவிடா? ஊர்பி ஜாவேத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்! தீபாவளியன்று இது தேவையா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொஞ்ச நாள் கூட தாக்கு பிடிக்காமல் வெளியேறியவர்தான் நடிகை ஊர்பி ஜாவேத். இவர் சமூக வலைதள பக்கங்களில் ஹாட் டாபிக்காக இருக்க வேண்டும் என்பதற்காகவே வித்தியாசமான முயற்சிகளை ஈடுபட்டு வருகின்றார்.

கையில் கிடைக்கும் பொருட்கள் எல்லாவற்றையும் உடையாக தயாரித்து அதனை அணிந்து சோசியல் மீடியாவில் வெளியிடுவதோடு வீதியில் உலா வருவதை வழமையாகக் கொண்டுள்ளார். 


சிறுவயதில் இருந்தே அவருக்கு வித்தியாசமான உடைகளை அணிவது என்றால் மிகவும் பிடிக்கும். இதனாலையே இப்படியான பல முயற்சிகளை செய்து வருகின்றார்.

இந்த நிலையில், ஊர்பி ஜாவேத் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றி வருகிறார்கள்.


Advertisement

Advertisement