• Apr 18 2026

வேலை போச்சு என்று தெரிந்தால் சங்கு தான், குடித்து விட்டு சேட்டை பண்ணிய கோபி, பாக்கியா முன்னாடி அசிங்கப்பட்ட ராதிகா- Baakiyalakshmi

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதில் கோபி கிச்சனில்,எரியாத அடுப்பில் தண்ணீரை வைத்து விட்டு தண்ணீர் சுடுகின்றதா என்று தொட்டுப் பார்க்கின்றார். இதனைப் பார்த்த ராதிகா என்ன பண்ணுறீங்க கோபி என்று கேட்க கோபி தண்ணீர் சுட வைச்சேன் என்று சொல்கின்றார்.

அப்போது ராதிகா அடுப்பு இது இல்லை, இங்க எரியுது பாருங்க என்று கோபியின் கையை பிடித்து எரியும் அடுப்பில் தொட்டுப் பார்க்க வைக்கின்றார்.

தொடர்ந்து, ரூமுக்குள் கூட்டிட்டு போகும் ராதிகா எதுக்கு குடிச்சீட்டு வந்தீங்க என்று கேட்கின்றார்.அதற்கு கோபி நான் ரொம்ப வருத்தத்தில் எப்படி இருக்கிறேன் அதை எப்படி சொல்லுவேன் என்று சொல்ல ராதிகா கோபியைத் துாங்கச் சொல்லி தள்ளிவிட்டு போகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement