• Apr 24 2026

இன்று யார் வெளியேறுவார்? கமல் கொடுத்த ட்விஸ்ட் ! மிரண்டு போன விஷ்ணு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இன்றைய நாளுடன் 98 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதன் முடிவில் யாருக்கு பிக் பாஸ் டைட்டில் கிடைக்கும் என்பதே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்..


அதன்படி அதில், இன்று யார் வெளியேறுவார் என எதிர்பார்க்கிறீங்க என போட்டியாளர்களை வினாவுகின்றார் கமல். அதற்கு அர்ச்சனா மணி, இல்லனா தினேஷ் என சொல்லுகிறார்.


மேலும் மாயா, மணியை சொல்ல, விசித்ரா மேம் நீங்க இருங்க என விஷ்ணு சொல்லுகிறார். இதற்கு கமல், ஓ.. நீங்க தான் இது எல்லாம் முடிவு பண்ணுறதா என கிண்டல் செய்கிறார்.


இதை தொடர்ந்து பேசிய தினேஷ், விஜய் இல்ல என்றால் விசித்ரா மேம் வெளியேறுவாங்க என சொல்கிறார். இது தான் இன்று வெளியான ப்ரோமோ.


இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் இருந்து விசித்ரா வெளியேறி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement