• Apr 24 2026

யார் காதுல பூ சுத்துறீங்க... நீங்க சொல்லுறத நான் கேட்கணுமா... நல்லா சமாளிக்கிறீங்க... சரமாரியாக கேள்வி கேட்ட ஆண்டவர்... திகைத்து நின்ற பூர்ணிமா... BIGG BOSS PROMO-2

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோல பூர்ணிமா கையை தூக்கி காட்டியது கவனித்த ஆண்டவர் பூர்ணிமா கையை தூக்குனீங்களே சொல்லுங்க என்று சொல்கிறார். அப்போது பூர்ணிமா சார் என்னை மறந்துட்டு பொய்ட்டிங்க என்று சொல்கிறார் அதற்கு கமல் அது வந்து விபத்தல்ல என்று கூறுகிறார்.


மேலும் நீங்க என்னவேனும்னாலும் சொல்லுவீங்க நான் கேட்டுப்பானா? ஒரு பூ கொண்டு வாங்கப்பா யாரு காதுல வைக்கிறதுனு நீங்க சொல்லி முடிச்சதும் தான் முடிவு பண்ணனும் என்று கிண்டலாக சொல்கிறார். எங்க காதுல வைக்க முடியாது ஏன் என்றால் மூணு கோடி மக்கள் இருக்காங்க. உங்கள் திட்டம் வந்து பொய் சொல்லி சமாளிக்கலாம் என்பதுதானே என்று கேட்கிறார். 


அதற்கு பூர்ணிமா சமாளிக்கணும் என்றால் எப்படி வேண்டும் என்றாலும் சமாளிக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு ஆண்டவர் எப்படி இப்ப சொல்லி சமாளிக்கிறீங்களே அப்படியா என்று கேட்கிறார் அத்துடன் ப்ரோமோ முடிவடைகிறது.  


Advertisement

Advertisement