• Dec 25 2024

சொந்த புத்தியில்ல; இவங்கள ஈஸியா கவுக்கலாம்..! ஆட்டத்தை ஆரம்பித்த வைல்ட் கார்ட் என்ட்ரிஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தை கடந்துள்ளது. இதில் பங்கு பற்றும்  போட்டியாளர்கள் பிரபலமாவதுடன் அவர்களுக்கு சினிமா வாய்ப்பும் கிடைக்கின்றன. இதனால் போட்டி போட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா,  அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

இதை தொடர்ந்து நான்கு போட்டியாளர்கள் எலிமினிட்டாகி  வெளியே சென்றார்கள். அதன் பின்பு ஐந்து பேர் வைல்ட் கார்ட்  என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன்,  ராணவ்,  மஞ்சரி, ரியா தியாகராஜன் ஆகிய ஐந்து பேரும்  பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள்

d_i_a

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8ல்  இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், எந்த இரண்டு நபர்கள் மற்றவர்களை manipulate செய்கிறார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தீபக், ரியான், மஞ்சரி என்று சொல்லுகிறார்.


மேலும் எந்த ஒரு நபர் ஈஸியா manipulate ஆவாங்க என கேட்கப்பட்டது. அதற்கு சத்யாவை சொன்ன சவுண்டு அவருக்கு சொந்தமா ஒரு சிலது வரல என்று சொல்கிறார்.

மேலும் ராணாவை manipulate பண்ணுறது ரொம்ப ஈஸி என தோணுது என ஜாக்குலின் சொல்லுறார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement