சில காலங்களாக நகைச்சுவை நடிகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்துகொண்டிருந்த நடிகர் சந்தானம் தற்போது அவர் நடிப்பில் வெளியாகி மிகவும் வைரலாக பேசப்பட்டு வந்த தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி வருகின்றது.ராமசாமி தயாரிப்பில் வெளியாகிய இப் படத்தை ராம்பாலா இயக்கி இருந்தார்.
இந்நிலையில் தற்போது தில்லுக்கு துட்டு 3 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மற்றும் இவர் பொது வெளியில் சில சர்ச்சைக்குரிய வசனங்களை பேசியாமையினால் பொலிஸ் கைது செய்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்.
இவ்வாறு பல சர்ச்சைகளில் சிக்கிய இவர் இப் படத்தில் சில வேளைகளில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கலாம் என்றும் ஒரு சில வதந்திகள் வெளியாகியுள்ளது.அவர் படத்தில் நடிக்கிறார் என்பதை தவிர்த்து வேறு எந்த விதமான உத்தியோகபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!