• Dec 27 2024

பஞ்சாயத்துக்கு போக வில்லை பாராட்டுக்கு சென்றுள்ளார்! திருமாவளவனை சந்திக்க சென்ற கமல்காசன்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய , உலக அளவில் தனது நடிப்பு திறமையை காட்டும்  முன்னணி நடிகர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவ்வாறு தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் கமல் காசன் இன்று செய்துள்ள செயல் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 


ரசிகர்களால் உலக நாயகன் என அழைக்கப்படும் முன்னணி நடிகர் கமல் ஆவார். இவர் கடந்த காலங்களில் நடித்த பல  திரைப்படங்கள் இன்றளவும் பேசுபொருளாக உள்ளது. இவ்வாறு  இருந்த இவர் விக்ரம் திரைப்படத்தின் மூலமே 2k கிட்ஸ் இடமும் ட்ரென் ஆகினார்.


இந்த நிலையிலேயே இவர் மக்கள் நிதி மையம் கட்சியின் தலைவர் என்பதால் மரியாதை நிமித்தமாக இன்று இவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். இன்று இவரது உத்தம வில்லன் நஷ்டம் தொடர்பாக நடைபெறும் கூட்டதிற்கு இவர் பங்குபற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

Advertisement

Advertisement