• Dec 25 2024

அபுதாபியில் இயர் எண்ட் பார்ட்டி! நடிகை கல்யாணி நண்பர்களுடன் அடிக்கும் லூட்டி!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ள அழகிய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இது தற்போது இன்ஸராகிறேம் பக்கத்தில் படுவைரலாகி வருகிறது.


தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை கல்யாணி. சிம்புவுக்கு  ஜோடியாக மாநாடு படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்திலும் நடித்து தமிழ் சினிமாவில் புகழ் பெற்றார். 

d_i_a


இந் நிலையில் அடுத்தடுத்து சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வரும் கல்யாணி, தற்போது அபுதாபியில் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஆண்டு இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement