• Apr 08 2025

ஜீ தமிழ் சீரியல் நாயகனை வளைத்துப்போட்ட சன் டிவி? புதிய சீரியலில் ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க.!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் போட்டி போட்டுக் கொண்டு புதிய நிகழ்ச்சிகள், சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என்பவற்றை அறிமுகம் செய்வது வழமை.

அதிலும் முக்கியமாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகின்றது.


விஜய் டிவியில் அண்மையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. இதற்கான ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர் எனலாம்.

இந்த நிலையில், சன் டிவியில் தற்போது மல்லி என்ற புது சீரியல் தொடங்க இருக்கிறது.


ஜீ தமிழ் சேனலில் பிரியாத வரம் வேண்டும், பேரன்பு போன்ற தொடர்களில் நடித்த விஜய் வெங்கடேசன் தான் சன் டிவிக்கு தற்போது வந்திருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக சூர்யவம்சம் சீரியல் புகழ் நிகிதா நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement