• Dec 26 2024

'7G' சோனியா அகர்வால் நடித்த திரில்லர் படத்தின் டீசர் ரிலீஸானது!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

கடந்த 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் '7G ரெயின்போ காலனி' என்ற திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சோனியா அகர்வால் நடித்த 7G என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

திரில்லர் கதைய அம்சம் கொண்ட இந்த படத்தின் ஒரு நிமிட டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல். வரவேற்பை பெற்றுள்ளது.



இதில், நடிகை சோனியா அகர்வால் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்த படத்தை ஹரூன் என்பவர் இயக்கி வருகிறார்.



இந்த படத்தின் டீசரை அசத்தலாக இருக்கும் நிலையில், இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் சோனியா அகர்வாலுக்கு ஒரு நல்ல ரீ என்ட்ரி ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.




Advertisement

Advertisement