• Dec 25 2024

லேடி சூப்பர் ஸ்டாராக பாடுபடும் நேஷனல் கிரஷ்! இவ்வளவு கஷ்டம் தேவையா ராஷ்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நேஷனல் கிரஷ் ரஷ்மிக்கா பாலிவுட் அளவில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது நேரிலும் தனது க்யூட்டான செயல்பாடுகளால் ரசிகர்களின் மனதில் இன்னும் நெருக்கமாகிவிட்டார் ராஷ்மிகா.


இவர் தற்போது தனுஷ் உடன் குபேரா படத்தில் நடித்து முடித்து விட்டவர். ஹிந்தியில் சவ்வா சிக்கந்தர் மற்றும் தெலுங்கில் ரெயின்போ, தி கேர்ள் பிரண்ட் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்ல புஷ்பா 2 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ராஷ்மிகா.

d_i_a


புஷ்பா 2 மற்றும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்புகள் சமீப நாட்களாக அருகருகே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் புஷ்பா 2 படப்பிடிப்பில் பகலில் கலந்து கொள்ளும் ராஷ்மிகா அப்படியே இரவில் சிக்கந்தர் படப்பிடிப்பிற்கு சென்று விடுகிறார்.  இப்படி இரவு பகல் என ஓய்வில்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் ரஷ்மிக்கா. இதனால் படப்பிடிப்பும் ஈடுபடுங்கள் அதே போல உங்கள் உடல் நிலையும் கவனித்து கொள்ளுங்கள் என்று ரசிகர்கள் கமெட் செய்து வருகின்றனர். 




Advertisement

Advertisement