• Dec 26 2024

விஜய் நடிக்க மாட்டார் கதறி அழுத சிறு குழந்தை .... வைரலாகி வரும் வீடியோ

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

 தற்போது உச்சகட்ட அந்தஸ்தை பெற்று  முன்னணி நாயகனாக  தமிழ் சினிமாவில் திகழும்  தளபதி விஜய் எப்போது அரசியலில் இறங்குவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்து அளிக்கும் வகையில், தனது 'தமிழக வெற்றி கழகம்' என்ற புதிய கட்சி பெயருடன் பிரம்மாண்டமாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 

இந் நிலையில் இனி மேல்   திரைப்படம்  எதுவும் நடிக்க மாட்டேன்  என்றும் உறுதியாக கூறினார். இவர் எடுத்த இந்த அதிரடி முடிவு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழக வெற்றி கழக தலைவரும் ,நடிகருமான விஜய் இனி திரைப்படங்கள் எதுவும் நடிக்க மாட்டேன் ."GOAT "திரைப்படம் தான் என்னுடைய இறுதி திரைப்படம் என்று சொன்ன செய்தியை கேட்ட கேரளாவை சேர்ந்த ஒரு குழந்தை கண் கலங்கி கதறி அழுத சம்பவம் சமூகவலைத்தளங்களில் வேகமாக  பரவி வருகிறது. சமூகவலைத்தளங்களில் பல வினோத வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம்  தற்போதும் அது போல சுவாரஷ்யமான இந்த சிறு குழந்தையின் வீடியோ வைரலாக பரவி வருகிறத

Advertisement

Advertisement