தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து அசத்திய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இவர் தமிழில் " ஆக்சன் " படத்தின் மூலம் அறிமுகமாகினார். பொன்னியின் செல்வன் 2 இல் பூங்குழலி ஆக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது "thugh life ","மாமன் " போன்ற படங்களில் நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
தனது இன்ஸ்டா பக்கத்தில் குறித்த புகைப்படங்களை "இந்த ஃப்ரிஞ்ச் நாடகத்தனமானதுன்னு நீங்க நினைச்சா என்னை சந்திச்சுப் பாருங்க இது திருச்சியில ரொம்ப நாள் செட் பண்ணினதுக்கு அப்புறம், கடவுளுக்குத் தெரியும் எனக்கு கொஞ்சம் ஃபேஷன் டிராமா ரொம்பவே தேவைப்பட்டது." என கூறி பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த புகைப்படங்களிற்கு ரசிகர்கள் பரவலான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். அவர் மிகவும் வித்தியாசமான ஆடையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இதோ...
Listen News!