• Apr 18 2026

" நான் சரியான டிப்ரஷன்ல இருந்தேன்..." கண்கலங்கி பேசிய நடிகை பாவனா..!

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

ஓரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் தொடர்ந்து புகழ் பெற்ற நடிகை தமிழ் சினிமாவில் சித்திரம்பேசுதடி, அசல், ஆர்யா, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.


இந்த நிலையில் இவர் தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு அவரது அண்ணா இயக்கும் "The Door" எனும் பேய் படத்தின் மூலமாக திரை உலகிற்கு மீண்டும் கம்பேக் செய்யவுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் teaser வெளியிடப்பட்டு ரசிகர்களிடமிருந்து பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதன் பின்னர் நடிகை பாவனா பல்வேறு ஊடகங்களுக்கு நேர்காணல்கள் வழங்கி படத்தைப்பற்றி கூறும் வகையில் பரவலாக பேசிக்கொண்டிருக்கிறார்.


குறித்த நேர்காணலில் நடிகை பாவனா தனது திருமண வாழ்க்கை குறித்து "நான் LOVE FAILURE-ரால் கொஞ்சம் டிப்ரஷன்ல இருந்தேன். அந்த டைம்ல தான் என் கணவரை சந்தித்தேன். ரெண்டு பேரும் பழகும் போது அவரும் LOVE FAILURE-னு தெரிந்தது. அதனால ரெண்டு பேருக்குமே செட் ஆயிடுச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டோம்." என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement