• Dec 28 2024

ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டிருக்கும் கியூட் செல்பி இது புது ட்ரெண்ட்ங்க !!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

2012 ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஐஸ்வர்யா மேனன் தொடர்ந்து தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என தனது திறமையினால் பெரு வரவேற்பை பெற்ற நடிகையாக மாறினார்.


தமிழில் 2018 ஆம் ஆண்டு சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 இல் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர் மனங்களை வென்று தனக்கான ரசிகர் படையை உருவாக்கி கொண்டார் என்றே சொல்லலாம்.தொடர்ந்து தமிழில் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து நான் சிரித்தால் படத்தில் நடித்தார்.


தொடர்ந்து இந்திய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா சமூக வலைத்தளங்களில் பெரும் எண்ணிக்கையான போலாவர்களை கொண்டிருக்கிறார்.தற்போது இவர் தனது முகநூல் பக்கத்தில் காரினின் உள்ளே இருந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.இது தற்போது வைரலாகி வருவது கூடுதல் தகவலாகும்.


Advertisement

Advertisement