• Dec 26 2024

இதெல்லாம் ரொம்ப கேவலம், அந்த உறவையே கொச்சைப்படுத்திறாங்க- பூர்ணிமா, நிக்சன் செய்யும் காதல் லீலைகள்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யாராக இருக்கும்,யார் கப்பைப் பெறுவார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வழமைக்கு மாறாக இந்த சீசனில் பல சண்டைகளும் சச்சரவுகளும் நிகழ்வதால் ஹவுஸ்மேட்ஸை ரசிகர்கள் படு மோசமாக விமர்சித்து வருவதும் உண்டு. இந்த சீசனிலும் காதல் ஜோடிகளாக சிலர் வலம் வருகின்றனர்.

முதலில் மணி-ரவீனா பேசப்பட்டார்கள், அடுத்து நிக்சன்-ஐஸ்வர்யா, இப்போது நிக்சன்-பூர்ணிமா என பேச்சு அடிபடுகிறது.நிகழ்ச்சியில் பூர்ணிமா மற்றும் நிக்சன் நாங்கள் அண்ணன்-தங்கை என கூறிவிட்டு சில கேவலமான விஷயங்களை செய்து வருகிறார்கள்.

அண்மையில் அவர்கள் ஒன்றாக செய்யும் விஷயங்கள், நிக்சன் மாயாவிடம், பூர்ணிமா பார்க்கும் பார்வை இருக்கே, என்னை நீண்டநாள் காதலித்தவர் போல் பார்க்கிறார் என்கிறார்.

இன்னொரு வீடியோவில் பூர்ணிமா, நிக்சன் எனது காதலன் என கூறுகிறார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் வீடியோக்களை பதிவு செய்து இதெல்லாம் எவ்வளவு கேவலம், அண்ணன்-தங்கை பாசத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் என மோசமாக திட்டி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement