• Dec 27 2024

அனுபவம் இல்லாதவர் , இதையே வேலையாக வைத்துள்ளார்! பிரகாஷ்ராஜை வெளுத்து வாங்கும் அண்ணாமலை!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!


சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகளை திட்டுவதும் , அரசியல் வாதிகள் சினிமா பிரபலங்களை திட்டுவதும் வழக்கமான ஒன்றாகவே காணப்படுகின்றது. அவ்வாரே சமீபத்தில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜை அரசியல்வாதி அண்ணாமலை விமர்சித்து பேசியுள்ளார்.


இந்திய அளவில் பல படங்களில் ஹீரோவாகவும் , வில்லனாகவும் , பல துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அவ்வாறான இவர் இந்திய பிரதமர் மோடியை எதிர்த்து பல விமர்சித்து பேசுவதை வழக்கமாக கொண்டவர். 


அவ்வாறு இருக்கையினால பிரகாஸ்ராஜை எதிர்த்து பாஜக கட்சியின் தமிழ்நாட்டு மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அவர் கூறுகையில் " அரசியல் அனுபவம் இல்லாதவர் நடிகர் பிரகாஷ்ராஜ்; பிரதமர் மோடியை  திட்டுவதை மட்டுமே வேலையாக கொண்டுள்ளார்" என கூறியுள்ளார் அண்ணாமலை .


Advertisement

Advertisement