• Dec 25 2024

அருண் நீங்க தேவையில்லாம பேசாதீங்க! மஞ்சரியால் வீட்டில் வெடித்த பூகம்பம்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி 5 பேர் வெளியே போன நிலையில். அடுத்ததாக 6 வையில் கார்ட் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தனர். 


புதிய போட்டியாளர்கள் வந்தாலாவது எதாவது மாற்றம் நிகழும் என மக்கள் எதிர் பார்த்த நிலையில் பிக் பாஸ் டீம் கூட இவங்களை அனுப்பியதற்கு நல்ல கண்டன் தாராங்கா இல்லையே என்று புலம்பி கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு நாளும் சண்டை மட்டும் தான் நடைபெற்று கொண்டு இருக்கிறது. 


இந்நிலையில் அடுத்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மஞ்சூரி கோவமாக நான் முத்து என்பதனால் மட்டும் தான் விளையாண்டேன் வேறு யாராக இருந்தாலும் விளையாண்டு இருக்க மாட்டேன் என்று கூறுகிறார். மேலும் கேப்டன் அருண் விளையாட்டுக்காக எல்லாம் நீங்க அப்படி செய்யக்கூடாது என்று சொல்கிறார். 

d_i_a


அதற்கு மஞ்சூரி நான் விளையாட்டுக்கு தான் அப்படி செய்தேன் அது முத்துக்கு தெரியும், சவுந்தர்யாவுக்கு தெரியும் என்று சொல்கிறார். நீங்க கேப்டனாக இருந்தாலும் தேவையில்லாம உள்ள வந்து ஒன்னும் பண்ணாதீங்க என்று கோபமாக கத்துகிறார். முத்து அவரை சமாதானம் செய்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.   

Advertisement

Advertisement