• Dec 26 2024

TTF வாசனுக்கு ஜாமின் ஆனாலும் அடுத்தடுத்து ப்ரோப்லேம் வருகிறது.

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

2K கிட்ஸ்களின் நிதர்சன நாயகனாக இன்று இருப்பவர் TTF வாசன்.யூடீயுப் பக்கத்தில் மொட்டோ வுளொக் சேனல் ஒன்றின் மூலம் 4.5 மில்லியன் போலவர்களை கொண்டிருக்கும் பிரபலமான   கடந்த நாட்களில் பொலிசாரால் கைது செய்யப்படும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகின.


தொலைபேசியில் பேசியவாறு கார் ஓடும் வீடியோ ஒன்று வாசன் வெளியிட்டிருந்த நிலையில் மரணத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள மதுரை அண்ணாநகர் போலீசார் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் TTF வாசனை ஆயர்படுத்தினர்.


TTF வாசனால்  எந்தவொரு தனிமனிதனும் பாதிக்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை என TTF வாசன்  தரப்பு வழக்கறிஞர் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் வாதாடினார்.இந்நிலையில்  TTF வாசனுக்கு ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் இனி இதுபோன்று செயலில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கபட்டுள்ளது.

Advertisement

Advertisement