• Dec 26 2024

ஜொலிக்கும் விஜய் சேதுபதி மகள்! கீர்த்தி செட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த கால நடிகைகள் வயதாகி திரைப்படங்களில் இருந்து விலகுவதை தொடர்ந்து பல புது புது நடிகைகள் சினிமாவில் வளர்ந்து வருகின்றனர். அவ்வாறே சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் இளம் நடிகை கீர்த்தி செட்டி புது அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.


வசதியான குடும்பத்தில் பிறந்து சினிமாத்துறைக்குள் அறிமுகமாகி தனது திறமையின் மூலம் நிலைத்து நிற்பவர் நடிகை கீர்த்தி செட்டி ஆவார். விஜய் சேதுபதி நடித்த உப்பென திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு பெற்றவர் இவர்.


இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக காணப்படுவார். அவ்வாறே சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அழகான லுக்கில் , கண்கவரும் உடையில் எடுத்த குறித்த போட்டோக்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



Advertisement

Advertisement