• Dec 25 2024

அரண்மனையாக மாறிய பிக் பாஸ் வீடு...! அரியணைக்கு மோதும் ராஜா- ராணி...!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பதற்கு விஜய் டிவி பல அப்பால் புதிய ஷோக்களை அறிமுகம் செய்கிறது. அப்படி தெலுங்கில் இருந்து காப்பி எடுத்து விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இது 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்போது சீசன் 8ல் அடியெடுத்து வைத்துள்ளது. 


முன்னர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தனது பாணியில் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இன்றைய நாளின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் வீடு அரண்மனையாக மாரி இருக்கிறது. 


பெண்கள் அணியில் அரசியாக சாச்சனா இருக்கிறார். ஆண்கள் அணியில் அரசராக ராணவ் இருக்கிறார். இந்த இரண்டு அணிகளிடையேயும் போட்டி நடைபெறுகிறது. அதில் போராட்டம், சூழ்ச்சி மூலம் வெல்ல போவது யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  


Advertisement

Advertisement